ஷார்ஜாவில் நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணியின் ஓப்பனர் ஷிகார் தவான் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார்.

image

58 பந்துகளில் 101 ரன்களை குவித்தார் தவான். அதில் 14 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரும் அடங்கும். 

தவான் சதம் விளாச சென்னை வீரர்கள் அவரது நான்கு கேட்ச்களை இந்த போட்டியில் தவறவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM